http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட கேப்டன் ரகானே, புஜாரா உட்பட இந்திய வீரர்கள் பயிற்சியை துவக்கினர். இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ. 25–29ல் கான்பூர், இரண்டாவது டெஸ்ட் டிச. 3–7ல் மும்பையில் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு முதல் டெஸ்டில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவருக்குப் பதில் ரகானே 33, கேப்டனாக களமிறங்குகிறார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636996818/PUJARARahanegrindsitoutatMUMBAI.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636996818/PUJARARahanegrindsitoutatMUMBAI.html