http://ifttt.com/images/no_image_card.pngகாற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் சையது முஷ்டாக் அலி தொடரின் காலிறுதி போட்டிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பிடியில் இருந்து மீண்ட டில்லி, காற்று மாசுபாடு தொல்லையில் சிக்கியுள்ளது. தீபாவளிக்குப் பின் மாசுபாடு அளவு (‘ஏ.கியு.ஐ., லெவல்’) மிக மோசமான நிலைக்கு (499) சென்றது. நேற்று சற்று குறைந்து 349 என இருந்தது. இதனிடையே சையது முஷ்டாக் அலி டிராபி ‘டி–20’ தொடரின் காலிறுதி ‘பிளே ஆப்’ போட்டிகள் இன்று மத்திய டி
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636997161/InHazardousDelhiairMushtaqAliT20.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636997161/InHazardousDelhiairMushtaqAliT20.html