அடாது மழையிலும் விடாது நடந்த மெகா தடுப்பூசி முகாம் - ஆர்வத்துடன் ஊசி போட்ட 14,74,922 பேர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கனமழை வெள்ளத்திலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 14 லட்சத்து 74,922 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார். தமிழகத்தில் 72 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 33சதவிகிதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டிருப்பதாகவும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3DjDUQm