http://ifttt.com/images/no_image_card.png‘பிக் பாஷ் லீக்’ போட்டியில் மந்தனாவின் பொறுப்பான ஆட்டம் கைகொடுக்க சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது. சிட்னி சிக்சர்ஸ் சார்பில் ஷபாலி வர்மா ஏமாற்றினார். ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் நடக்கிறது. குயீன்ஸ்லாந்தில் நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு அலிசா ஹீலி (7), ஷபாலி வர்மா (8) ஏமாற்றினர். கேப்டன் எல்லிஸ் பெர்ரி (40) ஆறுதல் தர, சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 94 ரன் எடுத்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636906937/WomensBigBashLeagueAustraliaT20CricketSydneyThunderSmriti.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636906937/WomensBigBashLeagueAustraliaT20CricketSydneyThunderSmriti.html