கேரளா வயநாட்டில் 13 பேருக்கு நோரோ வைரஸ்! விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது!

http://ifttt.com/images/no_image_card.pngவயநாடு: கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் 13 பேருக்கு நோரோவைரஸ் (NoroVirus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். வயநாட்டில் வைத்திரி அருகேயுள்ள பூக்கோடு எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை கல்லூரி மாணவர்கள் 13 பேர் நோரோ வைரஸ் (Noro Virus) ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3Ceytkx