நியூசி., செல்லும் இந்திய பெண்கள் | நவம்பர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணி பெண்கள் அணி அடுத்த ஆண்டு நியூசிலாந்து செல்ல உள்ளது. பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் முதன் முறையாக நியூசிலாந்து மண்ணில், வரும் 2022, மார்ச் 4 முதல் ஏப். 3 வரை நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து செல்ல உள்ளது. இங்கு ஒரு ‘டி–20’, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636736722/NewZealandtohostIndiaWomenforoneT20.html