https://ift.tt/eA8V8J ‘‘எனது பயிற்சி காலத்தில் இந்திய அணி எவ்வித உலக கோப்பையும் வெல்லாதது ஏமாற்றமாக உள்ளது,’’ என ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. கடந்த 2017 முதல் 4 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இருப்பினும் இந்திய அணி ‘டி–20’ உலக கோப்பை தொடரில் 2016 ல் அரையிறுதி, 2021ல் ‘சூப்பர்–12’ சுற்று, ஒருநாள் உலக கோப்பை தொடரில் 2019ல் அரையிறுதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் (2021) பைனலுக்கு சென்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636736995/NotwinninganICCtitleisadisappointmentRaviShastri.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636736995/NotwinninganICCtitleisadisappointmentRaviShastri.html