http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை பைனலில் பங்கேற்கும் அம்பயர்கள் விபரம் வெளியானது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. நாளை, துபாயில் நடக்கவுள்ள பைனலில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் அம்பயர்கள் குழு குறித்த அறிவிப்பு வெளியானது. இதன்படி, ஐ.சி.சி., ‘எலைட் பேனல்’ பட்டியலில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்காவின் மரைஸ் எராஸ்மஸ், இங்கிலாந்தின் ரிச்சர்டு கெட்டில்பரோ, ஆடுகள அம்பயர்களாக செயல்பட உள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636733897/ICCT20WorldCupFinalUmpiresMaraisErasmusRichardKettleborough.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636733897/ICCT20WorldCupFinalUmpiresMaraisErasmusRichardKettleborough.html