http://ifttt.com/images/no_image_card.pngமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், அரையிறுதியில் ரன் மழை பொழிந்து கைகொடுத்துள்ளார். பாகிஸ்தான் அணி துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 30. எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடரில் ‘சூப்பர்–12’ சுற்றில் ரன் மழை பொழிந்தார். அதேபோல ‘சீனியர்’ வீரர் சோயப் மாலிக் 39. அரையிறுதிக்கு முன் இருவருக்கும் புளூ காய்ச்சல் ஏற்பட்டது. இதில் நுரையீரலில் அதிகமான சளி தொற்று ஏற்பட்டதால் ரிஸ்வான், தீவிர சி
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636737811/MohammedRizwanspenttwodaysinICUwithlungcondition.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636737811/MohammedRizwanspenttwodaysinICUwithlungcondition.html