‘கேட்ச்’ போச்சு...கோப்பை போச்சு! * கோபத்தில் பாக்., ரசிகர்கள் | நவம்பர் 12, 2021

https://ift.tt/eA8V8J கிரிக்கெட்டில் ‘கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்’ என்பர். இதற்கேற்ப முக்கியமான கட்டத்தில் ஹசன் அலி கோட்டைவிட்ட ‘கேட்ச்’ பாகிஸ்தானின் வெற்றியை பறித்தது. கோப்பை கனவையும் தகர்த்தது. ஹசன் அலியை மன்னிக்க முடியாது என பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதின. ‘சூப்பர்–12’ சுற்றில் பங்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636736828/WasimAkramurgesPakistanfansagainsttargetingHasanAli.html