http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை பைனலில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்தின் கான்வே விலகினார். எமிரேட்சில், ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. நாளை, துபாயில் நடக்கவுள்ள பைனலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து ‘விக்கெட் கீப்பர் பேட்டர்’ டெவோன் கான்வே 30, விலகினார். சமீபத்தில் அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 46 ரன்னில் அவுட்டான இவர், ஆத்திரத்தில் தனது வலது கையை ‘பேட்டில்’ ஓங்கி குத்தினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636733300/DevonConwayNewZealandCricketRightHandFrustrationT20World.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636733300/DevonConwayNewZealandCricketRightHandFrustrationT20World.html