பயிற்சியில் ஸ்டோக்ஸ்: ஆஷஸ் தொடருக்கு தயார் | நவம்பர் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் டிச. 8ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 16–20), மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னி (ஜன. 5–9), பெர்த்தில் (ஜன. 14–18) நடக்கவுள்ளன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636649467/BenStokesEnglandAshesTestSeriesTraining.html