இங்கிலாந்து அணி ரன் குவிப்பு: மொயீன் அரைசதம் விளாசல் | நவம்பர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை அரையிறுதியில் மொயீன் அலி அரைசதம் விளாச, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 166 ரன் குவித்தது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் காயத்தால் விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561955/ICCT20WorldCupT20CricketSemiFinalNewZealand.html