ஆஸி.,–பாக்., பலப்பரீட்சை * இன்று இரண்டாவது அரையிறுதி | நவம்பர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி–20’ உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, வலிமையான

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561890/FavouritesPakistanfaceresurgentAustraliainT20WorldCup.html