https://ift.tt/eA8V8J ‘‘விஜய் சங்கர், ஷிவம் துபேவை விட வெங்கடேஷ் ஐயருக்கு அதிக வாய்ப்பு தரப்படும் என நம்புகிறேன்,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். உலக கோப்பை தொடருக்குப் பின் இந்தியா வரும் நியூசிலாந்து அணி மூன்று ‘டி–20’, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ‘டி–20’ தொடர் ஜெய்ப்பூர் (நவ. 17), ராஞ்சி (நவ. 19), கோல்கட்டாவில் (நவ. 21) நடக்க உள்ளது. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561772/HopeVenkateshIyergetsmoreopportunitiesthanVijayShankarand.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561772/HopeVenkateshIyergetsmoreopportunitiesthanVijayShankarand.html