http://ifttt.com/images/no_image_card.pngஅடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ‘பிக் பாஷ் லீக்’ போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஷபாலி வர்மாவின் அரைசதம் வீணானது. ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் நடக்கிறது. அடிலெய்டில் நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த சிட்னி அணிக்கு ஷபாலி வர்மா (53*) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561513/WomensBigBashLeagueT20CricketSydneyStarsAdelaideStrikers.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636561513/WomensBigBashLeagueT20CricketSydneyStarsAdelaideStrikers.html