புது கேப்டன்...புது பயிற்சியாளர் * கலக்குமா இந்திய அணி | நவம்பர் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான ‘டி–20’ தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. புதிய கேப்டனாக ரோகித் சர்மா, புதிய பயிற்சியாளராக டிராவிட் செயல்பட உள்ளனர். உலக கோப்பை தொடருக்குப் பின் இந்தியா வரும் நியூசிலாந்து அணி மூன்று ‘டி–20’, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் ‘டி–20’ போட்டி நவ. 17ல் ஜெ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636478718/RohitsharmatoleadagainstNewZealandT20s.html