இனிக்குமா இரட்டை தலைமை * ரவி சாஸ்திரி பெருமை | நவம்பர் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணிக்கு இரட்டை கேப்டன் நியமிக்கப்படுவதை ரவி சாஸ்திரி வரவேற்றார். இந்திய வீரர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் ‘டி–20’ போட்டிக்கு ரோகித் சர்மாவும், டெஸ்டுக்கு கோஹ்லியும் கேப்டனாக செயல்பட உள்ளனர். இரட்டை தலைமை குறித்து இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்ற ரவி சாஸ்திரி கூறியது: இந்திய அணி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636478916/RaviShastrihintsatpickingupmicagain.html