http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்டாக் அலி டிராபி தொடரின் காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சையது முஷ்டாக் அலி டிராபி ‘டி–20’ தொடரின் 13வது சீசன் தற்போது நடக்கிறது. லக்னோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636478430/MushtaqAliTrophyTamilNandubeatPunjabqualifyforknockout.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636478430/MushtaqAliTrophyTamilNandubeatPunjabqualifyforknockout.html