http://ifttt.com/images/no_image_card.png‘‘இந்திய பேட்ஸ்மேன்கள் போதிய அளவு ரன்கள் எடுக்காதது தான் உலக கோப்பை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். ‘டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றது. இதன் மற்ற போட்டிகளில் சாதித்த போதும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ கவாஸ்கர் 72, கூறியது: இந்திய அணியி
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636390053/WedidnotmakerunsnootherreasonGavaskaron.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636390053/WedidnotmakerunsnootherreasonGavaskaron.html