http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக ஜேசன் ராய் விலகினார். எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் சார்ஜாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘சூப்பர்–12’ போட்டியில் பேட்டிங் செய்த போது இவரது காலின் பின்பகுதி தசைபகுதியில் கடுமையான வலி உண்டானது. இதனால் பாதியில் வெளியேறினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636391356/ICCT20WorldCupT20CricketEnglandJasonRoyCalf.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636391356/ICCT20WorldCupT20CricketEnglandJasonRoyCalf.html