இந்தியாவுக்கு கிடைக்குமா ‘ஹாட்ரிக்’: நமீபியாவுடன் மோதல் | நவம்பர் 07, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் இன்று இந்தியா, நமீபியா அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி வெற்றியுடன் விடை பெற முயற்சிக்கும்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636304601/ICCT20WorldCupT20CricketIndiaNamibia.html