http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட வேண்டும்,’’ என, ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வித போட்டிகளுக்கு கேப்டனாக விராத் கோஹ்லி உள்ளார். இவர், எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், ‘டி–20’ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனால் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற விவாதம் நடக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636302087/IndiaCricketCaptainVriatKohliBumrahAshishNehra.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636302087/IndiaCricketCaptainVriatKohliBumrahAshishNehra.html