http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீஸ் அணிக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வார்னர், மிட்சல் மார்ஷ் அரைசதம் விளாசினர். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர் 12’ சுற்றில் ‘குரூப் 1’ பிரிவு லீக் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா, விண்டீஸ் அணிகள் மோதின
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636217757/T20WorldCupAustraliawestindies.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636217757/T20WorldCupAustraliawestindies.html