http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் ரபாடா ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க தென் ஆப்ரிக்க அணி 10 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ‘ரன் ரேட்’ அடிப்படையில் முதலிரண்டு இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–1’ போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இங்கிலாந்து அணியில் மில்ஸ் நீக்கப்பட்டு மார்க் உட் தேர்வானார். தென் ஆப்ரிக்க அணியில் மாற்றமில்லை. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636218094/ICCT20WorldCupT20CricketSouthAfricaEnglandDusen.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636218094/ICCT20WorldCupT20CricketSouthAfricaEnglandDusen.html