http://ifttt.com/images/no_image_card.pngகோஹ்லி, ரோகித் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஸ்காட்லாந்து வீரர்கள் ‘டிரசிங் ரூம்’ சென்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடரின் 7வது சீசன் நடக்கிறது. இதன் ‘குரூப் 2’ லீக் போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை வென்றது. இப்போட்டி முடிந்த பின் கோஹ்லி உ
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636217895/ViratKohliMSDhoniAshwinRohitSharmavisitScotlanddressing.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636217895/ViratKohliMSDhoniAshwinRohitSharmavisitScotlanddressing.html