http://ifttt.com/images/no_image_card.pngபிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான ‘பிக் பாஷ் லீக்’ போட்டியில் ஜெமிமா, ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் கடந்து கைகொடுக்க, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் நடக்கிறது. அடிலெய்டில் நடந்த லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பிரிஸ்பேன் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636204024/WomensBigBashLeagueT20CricketBrisbaneHeatMelbourneRenegades.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636204024/WomensBigBashLeagueT20CricketBrisbaneHeatMelbourneRenegades.html