நியூசிலாந்து இமாலய வெற்றி: நமீபியா ஏமாற்றம் | நவம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநமீபியாவுக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 52 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. சார்ஜாவில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் நியூசிலாந்து, நமீபியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நமீபியா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636129784/ICCT20WorldCupT20CricketNamibiaNewZealand.html