‘நீயே என் பலம், ஆற்றல்’ * கோஹ்லி புகழாரம் | நவம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘நீ தான் எனது பலம், என்னை இயக்கும் ஆற்றல்,’’ என மனைவி அனுஷ்கா சர்மாவை புகழ்ந்துள்ளார் கோஹ்லி. இந்திய அணி கேப்டன் கோஹ்லி. நேற்று தனது 33வது பிறந்தநாள் கொண்டாடினார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. இவரது மனைவி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இவர்களுக்கு வாமிகா என்ற மகள் உள்ளார். கோஹ்லி பிறந்த நாளுக்காக அனுஷ்கா சர்மா, தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைத

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636127613/YouaremystrengthmyguidingforceViratKohlireacts.html