டிரண்ட் பவுல்ட் விலகல்: நியூசிலாந்து அணி அறிவிப்பு | நவம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் விலகினார். இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ‘டி–20’, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டி–20’ வரும் நவ. 17ல் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் ராஞ்சி (நவ. 17), கோல்கட்டாவில் (நவ. 21) நடக்கவுள்ளன. முதல் டெஸ்ட் கான்பூரில் வரும் நவ. 25–29ல் நடக்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் மும்பையில் வரும் டிச. 3ல் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636128375/IndiaTestSeriesNewZealandSquadTrentBoultColinde.html