அரையிறுதிக்கு செல்லுமா ஆஸி., * தென் ஆப்ரிக்காவும் பலப்பரீட்சை | நவம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் ‘சூப்பர் 12’ சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதன் ‘குரூப் 1’ ல் இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இங்கிலாந்து (8 புள்ளி, ரன் ரேட் 3.183)

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636127283/t20worldcupAustraliawestindiesEnglandsouthafrica.html