http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகப் பெரிய கவுரவம்,’’ என, டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது. மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார். இதனையடுத்து புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636029465/RahulDravidIndiaCricketHeadCoachGangulyGavaskar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636029465/RahulDravidIndiaCricketHeadCoachGangulyGavaskar.html