http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் இன்று இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி மீண்டும் இமாலய வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. இன்று, துபாயில் நடக்கவுள்ள ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636033157/ICCT20WorldCupT20CricketIndiaScotlandViratKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636033157/ICCT20WorldCupT20CricketIndiaScotlandViratKohli.html