http://ifttt.com/images/no_image_card.png‘பிக் பாஷ் லீக்’ தொடருக்கான மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் இந்தியாவின் உன்முக்த் சந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில், உள்ளூர் ‘டி–20’ தொடரான ‘பிக் பாஷ் லீக்’ நடத்தப்படுகிறது. இதன் 11வது சீசன் வரும் டிச. 5ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் இளம் இந்திய வீரர் உன்முக்த் சந்த் 28, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ‘பிக் பாஷ் லீக்’ தொடருக்கு தேர்வான முதல் இந்திய வீரரானார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636028341/UnmuktChandBigBashLeagueT20CricketAustraliaMelbourneRenegades.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636028341/UnmuktChandBigBashLeagueT20CricketAustraliaMelbourneRenegades.html