பயிற்சியாளராக டிராவிட் நியமனம்: பி.சி.சி.ஐ., அறிவிப்பு | நவம்பர் 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருடன் இவரது பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார். உலக கோப்பை தொடருக்குப் பின் இந்தியா வரும் நியூசிலாந்து அணி மூன்று ‘டி–20’, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடருக்கு முன், புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635959320/RahulDravidIndiaCricketBCCIHeadCoach.html