http://ifttt.com/images/no_image_card.pngஆப்கானிஸ்தானுக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் அசத்திய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், அஷ்வின் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635956003/ICCT20WorldCupT20CricketAfghanistanIndiaRohitSharma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635956003/ICCT20WorldCupT20CricketAfghanistanIndiaRohitSharma.html