https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர்–12’ சுற்றில் துபாயில் நடக்கும் ‘குரூப் 1’ லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635941722/T20WorldCupAustraliaBangladesh.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635941722/T20WorldCupAustraliaBangladesh.html