மீண்டும் வருகிறார் யுவராஜ் | நவம்பர் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngயுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இந்திய அணியின் அசத்தல் ‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங், 39. அதிரடியாக ஆடக் கூடிய இவர், ‘டி–20’ உலக கோப்பை போட்டியில்(2007) இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் தொடர்ந்து

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635872792/YuvrajSinghhintsatcomebackfromretirementnextyear.html