கோஹ்லி பதவி பறிப்பா | நவம்பர் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரோகித் சர்மா இந்திய ‘டி–20’ அணி கேப்டனாக உள்ளார். ஒருநாள் அணியின் கேப்டன் பதவியும் கோஹ்லியிடம் இருந்து பறிக்கப்பட உள்ளது. இந்திய அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்றது. இதன் பின் ஐ.சி.சி., தொடர் எதிலும் சாதிக்கவில்லை. இம்முறை பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. மாறாக லீக் சுற்றுடன் திரும்பும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635873040/KohlicaptaincyfuturetobediscussedRohitsettolead.html