https://ift.tt/eA8V8J ‘‘துவக்க வீரராக இஷான் கிஷானை களமிறக்குவது என்பது இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவு. இந்த விவாதத்தில் ரோகித் சர்மாவும் பங்கேற்றார்,’’என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்தார். எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி மோசமாக தோற்றது. இதற்கு ‘பேட்டிங் ஆர்டரில்’ செய்த மாற்றமே
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635871984/Rohitwaspartofgroupthatcollectivelydecidedonsending.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635871984/Rohitwaspartofgroupthatcollectivelydecidedonsending.html