https://ift.tt/eA8V8J ‘‘பல மாதங்களாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது சோர்வாக உள்ளது,’’ என பும்ரா தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த மே மாதம் மும்பையில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர். அங்கிருந்து நான்கு மாத இங்கிலாந்து பயணம், எமிரேட்சில் ஐ.பி.எல்., என அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்று, தற்போது ‘டி–20’ உலக கோப்பை தொடரில் விளையாடுகின்றனர். இதுகுறித்து இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பு
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635786673/BubblefatiguecreepsinBumrahlendsperspectivetoIndiapoor.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635786673/BubblefatiguecreepsinBumrahlendsperspectivetoIndiapoor.html