http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் பட்லர் சதம் விளாச இங்கிலாந்து அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–1’ போட்டியில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதின. இரு அணியிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635784617/ICCT20WorldCupT20CricketEnglandSriLankaJos.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635784617/ICCT20WorldCupT20CricketEnglandSriLankaJos.html