தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது: கிரேம் ஸ்வான்

தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

வயது காரணமாக தோனி நடப்பு 2021 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும், அவர் சென்னை அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பை ஏற்கக்கூடும் என்றும் ரசிகர்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3iKwVIe