ஒன்னாப்பு பசங்களால ரொம்ப நேரம் மாஸ்க் போட முடியாது.. வேறு ஐடியா சொன்ன அமைச்சர்!

http://ifttt.com/images/no_image_card.pngதிருச்சி: ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை பள்ளி கல்வித் துறை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/39XeIlN