'திருப்பம்..' சசிகலா மீது புதிய வழக்குகளை பதிவு செய்யும் தமிழக அரசு? ரூட் போட்டு கொடுத்த ஆதரவாளர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்படும் சசிகலா, சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். இந்தச் சூழலில் அவர் மீது தமிழ்நாடு போலீசார் புதிய வழக்குகளைப் பதிவு செய்யலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3mSiRxi