ஒரே வாரம்தான்.. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்குமா.. உலக சுகாதார அமைப்பு விரைவில் முடிவு

http://ifttt.com/images/no_image_card.pngநியூயார்க்: கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 6 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.. இதில், பிரிட்டன் - ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3DcPSen