டூட்டியில் அரசு மருத்துவர் இல்லாததால் கொரோனா நோயாளி பலியான சம்பவம்.. விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

http://ifttt.com/images/no_image_card.pngகடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது வார்டில் மருத்துவர் இல்லாததால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது சரிந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3af9TV3