கொத்து கொத்தாக கொரோனா கேஸ், லாக்டவுன் போட்ட நாடுகள்.. தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு ரத்து ஏன்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: உலகம் முழுக்க கொரோனா பரவல் அதிகரித்து பல நாடுகளும் லாக்டவுனை நோக்கி ஓடும் நிலையில்தான், தமிழகத்தில் நர்சரி மற்றும் மழலை பள்ளிகள் திறப்பு முடிவை கைவிட்டுள்ளது தமிழக அரசு. தமிழகம் உட்பட நாடு முழுவதும், கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/30Ih4n9