இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 96.43 கோடி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் இதுவரை 96.43 கோடி எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,844 குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3.33 கோடியாகும். அதாவது குணமடைந்தோரின் எண்ணிக்கை 98.06 சதவீதமாக இருக்கும். அது போல் கடந்த 24 ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3FKJ4H1