புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கத்துக்கு கொரோனா... 2 டோஸ் தடுப்பூசி போட்டும் வைரஸ் பரவியது எப்படி..?

http://ifttt.com/images/no_image_card.pngபுதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவரை, கொரோனா வைரஸ் எப்படி தாக்கியது என்பது குறித்து ஜிப்மர் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். வைத்திலிங்கம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2Yt2Xkr